மீரிகம, கீனதெனிய பிரதேசத்தில் தனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த நிலையில் நபர்களுடன் இணைந்து மதுபானம் அருந்திய இரண்டு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.
பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் பெற்றுக் கொடுத்த ´ஸ்பிரிட்´ வகை மதுபானத்தை அருந்திய பின்னர் இவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மதுபானத்தை அருந்திய மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இரவு இவர்கள் இவ்வாறு மதுபானம் அருந்தியுள்ள நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 54 மற்றும் 47 வயதுடைய சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட சகோதரர்கள் உயிரிழப்பு!
- Master Admin
- 15 December 2020
- (447)
தொடர்புடைய செய்திகள்
- 25 March 2024
- (1300)
கும்பத்தில் பயணம் செய்யும் சனியும் சுக்க...
- 28 November 2020
- (924)
திங்கட் கிழமை முதல் பஸ் போக்குவரத்தில் ம...
- 27 June 2024
- (296)
குருவின் ஆட்டம் ஆரம்பம்:இப்போதில் இருந்த...
யாழ் ஓசை செய்திகள்
யாசகம் பெற்ற பெண்ணை கொலை செய்த இளைஞன்
- 24 January 2026
சுற்றுலா பயணிகள் வருகையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!
- 24 January 2026
சினிமா செய்திகள்
மங்காத்தா ரீ ரிலீஸ்: முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?
- 24 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
