மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் நாராஹென்பிட்ட மற்றும் வேரஹெர காரியாலயங்களின் ஊடாக வழங்கப்படும் சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.
சுகாதாரப் பிரிவு வழங்கியுள்ள வழிமுறைகளுக்கு அமைவாக குறித்த அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் பணிகள் ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
முற்பதிவு செய்து கொண்ட சகல பதிவுகளும் இதன் மூலம் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
- Master Admin
- 02 May 2021
- (443)
தொடர்புடைய செய்திகள்
- 19 May 2023
- (321)
ஆபத்தான நிலையில் பயணிக்கும் யாழ் மக்கள்!
- 07 August 2025
- (198)
இந்த ராசி பெண்கள் அபரிமிதமான அறிவாற்றல்...
- 02 June 2025
- (294)
திருமணத்துக்கு முன் காதல் மன்னர்களாக திக...
யாழ் ஓசை செய்திகள்
நாட்டில் இன்றும் 100 மிமீ மழை!
- 14 October 2026
சவூதி செல்லவுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
- 14 October 2026
10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
- 13 October 2026
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு
- 13 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் இறுதி வசூல்
- 12 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
