கொவிட்-19 தொடர்பான புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல், சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய கொவிட்-19 அல்லாத மரணங்களின் இறுதி சடங்குகள் 24 மணி நேரத்திற்குள் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,குறித்த மரணங்களின் இறுதி சடங்கு நிகழ்வில் 25 பேர் மாத்திரமே பங்குகொள்ள முடியும் எனவும் சுகாதார வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொவிட்-19 அல்லாத மரணங்களின் இறுதி சடங்கு தொடர்பில் வெளியான அறிவிப்பு
- Master Admin
- 01 May 2021
- (514)

தொடர்புடைய செய்திகள்
- 10 May 2021
- (1646)
ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு
- 03 August 2024
- (218)
எப்போதும் கையில் பணம் இருக்க வேண்டுமா? அ...
- 09 July 2020
- (564)
நல்லூர் கோயில் சிங்கள இளவரசர் கட்டியது எ...
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.