நுவரெலிய, அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவகத்தினால் கினிகத்ஹேன பகுதியில் தோராயமாக மேற்கொண்ட 45 பிசிஆர் பரிசோதனைகளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தொற்றாளர்கள் கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேவையாற்றிவிட்டு தங்களது வீடுகளுக்கு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 24 ஆம் திகதி குறித்த பிசிஆர் பரிசோதனைகள் முன்னிடுக்கப்பட்டிருந்தது.
குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்து.
தோராயமாக மேற்கொண்ட 45 பிசிஆர் பரிசோதனைகளில் 26 பேருக்கு கொரோனா
- Master Admin
- 29 April 2021
- (1008)
தொடர்புடைய செய்திகள்
- 02 June 2020
- (694)
மற்றுமொரு கொரோனா தொற்றாளர் அடையாளம்- மொத...
- 28 December 2020
- (508)
800 வது குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் த...
- 15 July 2025
- (126)
சூரியனின் பெயர்ச்சியினால் எச்சரிக்கையாக...
யாழ் ஓசை செய்திகள்
இன்று முதல் மூடப்படும் யால தேசிய வனத்தின் 2 வலயங்கள்
- 14 September 2026
நாட்டில் இன்றும் 100 மி.மீ மழை
- 14 September 2026
உலக சந்தையில் மீண்டும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை
- 14 September 2026
பாடசாலை புத்தகங்களுக்கான வற் வரி நீக்கப்படும் - ஜனாதிபதி
- 13 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 11 September 2026
சினிமா செய்திகள்
4 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
- 14 September 2026
ஜனநாயகன் வெளிநாட்டில் ஹிட்-ஆ, ப்ளாப்-ஆ, இறுதி வசூல் விவரம்
- 13 September 2026
ரூ. 250 கோடி வசூல் செய்து மெகா ஹிட் ஆன இருமுடி OTT ரிலீஸ் தேதி இதோ
- 13 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
