ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாகவே இவ்வாறு குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.