திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் லொறி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்கு உள்ளானதில் 4 பேர் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனார்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று (19) இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கிறனர்.
கந்தளாயில் இருந்து தம்புள்ளைக்கு முச்சக்கர வண்டியில் சென்ற நால்வரே பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
20, 25, 40 மற்றும் 43 வயதுடைய நால்வரே இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
லொறியின் சாரதியை கைது செய்துள்ளதோடு, விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லொறி - முச்சக்கர வண்டி மோதி நேர்ந்த விபத்து
- Master Admin
- 19 April 2021
- (595)
தொடர்புடைய செய்திகள்
- 23 March 2021
- (733)
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் கிடைத்...
- 29 March 2021
- (678)
கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு
- 22 May 2020
- (851)
மே 24, 25 தினங்களில் நாடளாவிய ரீதியில் ஊ...
யாழ் ஓசை செய்திகள்
பாடசாலை முற்றத்தில் காலைவேளை பாடிக்கொண்டிருந்த மாணவிக்கு நேர்ந்த துயரம்
- 19 September 2026
யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!
- 19 September 2026
காற்றில் பறக்கவிடப்பட்ட உத்தரவு! கீரிமலையில் குவியும் ஆபத்தான கழிவுகள்
- 19 September 2026
இன்று முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்
- 19 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Resident Evil திரை விமர்சனம்
- 18 September 2026
தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம்
- 18 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
- 17 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
