விகாஸ் துபே சுட்டுக்கொலை
போலீஸ் என்கவுண்டரில் கொள்ளையன் விகாஸ் துபே சுட்டுக்கொலை. மத்தியப் பிரதேசத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்
கான்பூர் அருகே வந்தபோது விகாஸ் துபே தப்ப முயற்சித்ததால் நடவடிக்கை
சாலைத் தடுப்பில் மோதி கார் விபத்தில் சிக்கியது
காரில் இருந்த 4 போலீசார் காயம்- மருத்துவமனையில் அனுமதி