கடற்தொழிக்குச் சென்ற கற்கோவளம் மீனவர்கள் மூவரைக் காணவில்லை என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (09) படகு ஒன்றில் தொழிலுக்குச் சென்ற மூவரும் இன்று காலை 8 மணிக்கு கரை திரும்ப வேண்டிய நிலையில் இரவு வரை தொடர்புகளின்றி உள்ளனர் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கற்கோவளத்தைச் சேர்ந்த வல்லிபுரம் பழனிவேல் (வயது-47), கதிர்காமு சோதிலிங்கம் (வயது -47) மற்றும் க.தவச்செல்வம் (வயது-40) ஆகிய மூவரையே காணவில்லை என உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மீனவர்கள் மூவரையும் தேடி கடற்படையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடலுக்கு சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை
- Master Admin
- 09 April 2021
- (455)
தொடர்புடைய செய்திகள்
- 11 August 2024
- (449)
புதன், ராகு சேர்க்கை- திரிகோண யோகத்தால்...
- 21 October 2024
- (226)
இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வ...
- 12 January 2021
- (589)
அலுவலக கடமை நேரங்களை நெகிழ்வான தன்மையில்...
யாழ் ஓசை செய்திகள்
ஆளுநர் பச்சைக்கொடி - நாளை முதல்வராகும் விஜய்
- 09 May 2026
மீண்டும் ஆளுநரைச் சந்திக்க புறப்பட்டார் விஜய்
- 09 May 2026
சினிமா செய்திகள்
Mortal Kombat II : திரை விமர்சனம்
- 09 May 2026
Sanam Shetty
- 06 May 2026
Saanve megghana
- 25 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
