பொதுவாகவே ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி உடலில் ஏதாவது ஒரு இடத்தில் மச்சம் இருப்பது இயல்பான விடயம். 

மச்சத்தை வைத்து எதிர்காலத்தை கூட துள்ளியமாக கணிக்க முடியும் சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது. 

அந்த வகையில் மச்சத்துக்கும் உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா?

பெண்களே இந்த 6 இடங்களில் மச்சம் இருக்கா? அப்போ கோடீஸ்வர கணவர் கிடைப்பது உறுதி | What Is The Lucky Mole On A Female Bodyஆம் மச்ச சாஸ்திரத்தின் அடிப்படையில் உடலில் இருக்கும் இடத்தை பொருத்து அதன் பலன்கள் கணிக்கப்படுகின்றது.

அப்படி பெண்டகளின்  உடலில் எந்த பகுதிகளில் மச்சம் இருந்தால், கோடீஸ்வர கணவர் அமைவார் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். 

கண் இமையில் மச்சம்

பெண்களே இந்த 6 இடங்களில் மச்சம் இருக்கா? அப்போ கோடீஸ்வர கணவர் கிடைப்பது உறுதி | What Is The Lucky Mole On A Female Body

பெண்களுக்கு இடது அல்லது  வலது கண் இமைகளில் மச்சம் இருப்பது ராஜ யோகத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது. 

இவர்கள் வாழ்வில் விரைவில் பணக்காரர்களாக மாறுவார்கள். அதிக உடல் உழைப்புகள் இன்றி கோடிகளில் பணம் சம்பாதிக்கும் யோகம் இவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும்.

 இந்த இடத்தில் மச்சம் உள்ள பெண்களுக்கு ஆடம்பர வாழ்ககையை கொடுக்கும் கேடீஸ்வர கணவர் கிடைப்பார். 

கன்னத்தில் மச்சம்

பெண்களே இந்த 6 இடங்களில் மச்சம் இருக்கா? அப்போ கோடீஸ்வர கணவர் கிடைப்பது உறுதி | What Is The Lucky Mole On A Female Bodyகன்னத்தில் மச்சம் கொண்ட பெண்கள் வாழ்க்கைத் துணை விடயத்தில் மிகவும் அதிர்ஷ்ட சாலிகளாக பார்க்கப்படுகின்றார்கள். 

இந்த பெண்கள் இயல்பாகவே ஆடம்பரமான வாழ்க்கையின் மீது அதிக மோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் பணக்கார கணவரை ஈர்க்கின்றார்கள். வாழ்வில் அனைத்து வசதிகளையும் அனுபவிக்க கூடிய யோகம் இவர்களுக்கு அமையும்.

கழுத்தில் மச்சம்

பெண்களே இந்த 6 இடங்களில் மச்சம் இருக்கா? அப்போ கோடீஸ்வர கணவர் கிடைப்பது உறுதி | What Is The Lucky Mole On A Female Bodyகழுத்தில் மச்சம் உள்ள பெண்களுக்கு சொகுசு வாழ்க்கை அமையும். இவர்கள் அமைதியானவர்களாகவும் அன்பானவர்களாகவும் இருப்பார்கள்.

அவர்களின் கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கையை பரிசளிக்கக்கூடிய பணக்கார கணவர் கிடைப்பார். 

இவர்கள் வாழ்வில் ஆசைப்பட்ட அனைத்தையும் அனுபவிக்கும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

வலது தோள்பட்டையில் மச்சம்

பெண்களே இந்த 6 இடங்களில் மச்சம் இருக்கா? அப்போ கோடீஸ்வர கணவர் கிடைப்பது உறுதி | What Is The Lucky Mole On A Female Body

வலது தோள்பட்டையில் மச்சம் கொண்ட பெண்கள் ராஜ வாழ்க்கை வாழும் வரம் பெற்றவர்களாக இருப்பார்கள். 

இவர்களின் ஆசைகள் அனைத்தும் விரைவில் நிறைவேறும். அவர்கள் எதற்காகவும் அதிக நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. 

இந்த பெண்களுக்கு தங்களின் ஆசைகளை புரிந்துக்கொண்டு நிறைவேற்ற கூடிய நல்ல கணவர் கிடைப்பார். 

இடது மார்பில் மச்சம்

பெண்களே இந்த 6 இடங்களில் மச்சம் இருக்கா? அப்போ கோடீஸ்வர கணவர் கிடைப்பது உறுதி | What Is The Lucky Mole On A Female Bodyஇடது மார்பில் உள்ள மச்சம் அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது.

இந்த இடத்தில் மச்சம் உள்ள பெண்கள் அதிக சிரமம் இன்றி ஆடம்பர வாழ்க்கைகை அனுபவிக்கும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

இவர்களுக்கு கோடிகளில் சம்பாதிக்க கூடிய ஆண் தான் வாழ்க்கை துணையாக கிடைப்பார். 

வலது உள்ளங்கையில் மச்சம்

பெண்களே இந்த 6 இடங்களில் மச்சம் இருக்கா? அப்போ கோடீஸ்வர கணவர் கிடைப்பது உறுதி | What Is The Lucky Mole On A Female Bodyவலது உள்ளங்கையில் மச்சம் கொண்ட பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.

அது பெரிய நிதி வெற்றின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது. இவர்கள் குறைந்த முயற்சியிலேயே நிதி நிலையில் உச்சத்தை தொடுவார்கள். 

இந்த பெண்கள் பணக்கார கணவரை ஈர்க்கிறார்கள். ஆளாலும் சுயமாகவே ஆடம்பர வாழ்க்கையை வாழகூடிய ராஜயோகம் இவர்களுக்கு உண்டு.