கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பல்கலைகழக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடுமையான சுகாதார நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு புத்தாண்டு முடிவுற்ற பின்னர் இந்த நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும்மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கிய பின்னர் கல்வி நடவடிக்கைகளை இம்மாதத்தில் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவம் அவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைகழக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்
- Master Admin
- 06 April 2021
- (262)
தொடர்புடைய செய்திகள்
- 28 August 2020
- (525)
இலங்கையில் மேலும் கொரோனா தொற்று!
- 05 January 2025
- (58)
சுக்கிரனால் ராஜ யோகம் பெறும் பெண் ராசியி...
- 21 January 2024
- (609)
உண்மையில் கொள்ளிவாய் பிசாசு இருக்கா? சரி...
யாழ் ஓசை செய்திகள்
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்
- 04 January 2025
மாணவர்கள் தொடர்பில் பெற்றோருக்கு எச்சரிக்கை!
- 04 January 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
வீட்டில் கத்தரிக்காய் இருக்கா.. அப்போ இந்த மோர் குழம்பு செய்ங்க
- 05 January 2025
இளநரையை அடியோடு விரட்டணுமா?இந்த ஒரு பொருள் போதும்
- 01 January 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.