நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 575 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 86 வயதுடைய பெண் ஒருவரும், ஹோமாகமை பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும், புவக்பிடிய பிரதேசத்தை சேர்ந்த 87 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 90 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று ஆண்கள் உட்பட நான்கு பேர் பலி!
- Master Admin
- 03 April 2021
- (586)
தொடர்புடைய செய்திகள்
- 17 September 2026
- (72)
சனி வக்ர நிவர்த்தி: இனி இந்த ராசிகளுக்கு...
- 04 January 2021
- (670)
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்ப...
- 11 April 2024
- (422)
சனியின் பார்வையால் ராஜயோகம்... பணமழையில்...
யாழ் ஓசை செய்திகள்
நாட்டில் உச்சம் தொட்ட தங்க விலை...! வெளியான தகவல்
- 17 September 2026
அமெரிக்க தூதுவர் - பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு
- 16 September 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொ*லை
- 16 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 11 September 2026
சினிமா செய்திகள்
டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு தடை.. நீதிமன்றம் உத்தரவு
- 17 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
- 17 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
