குளத்தில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இராகலை, சூரியகந்தை தோட்டத்தை சேர்ந்த தரம் 10 இல் கல்வி பயிலும் 15 வயதுடைய சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
கொரண்டிக் குளத்தில் இன்று (02) மதியம் நீராடிக் கொண்டிருக்கையிலே குறித்த சிறுவன் திடீரென நீரில் மூழ்கியுள்ளான்
பின்னர் நீரிழ் மூழ்கிய சிறுவனை பிரதேச மக்களும் பொலிஸாரும் கடும் பிரயதனத்தின் பின்னர் மீட்டனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவித்த இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
15 வயது சிறுவனின் சடலம் மீட்பு!
- Master Admin
- 02 April 2021
- (611)
தொடர்புடைய செய்திகள்
- 16 July 2020
- (554)
கந்தக்காடு குறித்து இன்னும் நான்கு நாட்க...
- 09 January 2026
- (47)
அனைவராலும் மதிக்கப்படும் டாப் 3 ராசிகள்....
- 07 July 2020
- (493)
நாட்டின் பிரதான குற்றவாளிகளும் ஊழல்வாதிக...
யாழ் ஓசை செய்திகள்
50 ஆயிரத்தை நெருங்கும் டெங்கு நோயாளர் எண்ணிக்கை
- 21 June 2026
காணாமல்போனோர் துயரம் ஒட்டுமொத்த நாட்டுக்குரியது
- 21 June 2026
செம்மணி 400ஐ தாண்டியது
- 21 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
- 20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- 19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
- 07 June 2026
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
- 20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
