பண்டிகை காலத்தில் கடத்தல்காரர்கள் பொது மக்களை குறி வைத்து போலி நாணயத்தாள்களை பாவனையில் விடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் நாணயத்தாள்களை பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதை குறிப்பிட்டார்.