கொவிட் வைரஸூக்கு எதிரான எதிர்ப்பு சக்தி முழுமையாக கிடைப்பதற்கு தடுப்பூசியின் இரண்டாம் டோஸை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
முதல் டோஸாக அஸ்ட்ரா ஸெனெக்கா பெற்றுக் கொண்டவர்கள், இரண்டாவது டோஸாக அதே தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு தடுப்பூசி வகைகளில் இரண்டு டோஸ்களை ஏற்றிக் கொள்வது தொடர்பில் தொடர்ந்தும் உலகளவில் சோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
இதனிடையே, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சற்று குறைவு ஏற்பட்டிருப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தடுப்பூசியின் முழுப் பயன் - இரண்டாவது டோஸ் அவசியம்
- Master Admin
- 29 March 2021
- (566)
தொடர்புடைய செய்திகள்
- 25 May 2024
- (727)
ஜூன் மாதத்தில் 5 ராசிக்கு திறக்கும் அதிர...
- 20 March 2021
- (660)
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: மக்கள் எச...
- 31 August 2023
- (490)
கால் விரல்கள் காட்டிக் கொடுக்கும் ஆளுமை...
யாழ் ஓசை செய்திகள்
ABU 63ஆவது மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்!
- 01 November 2026
மெதுவான பந்துவீச்சு - இலங்கைக்கு ஐ.சி.சி அபராதம்
- 01 November 2026
சினிமா செய்திகள்
#Cult (தெலுங்கு): திரை விமர்சனம்
- 01 November 2026
பாக்ஸ் ஆபிஸ்: சீன் ஓவர்சீஸ் முன்பதிவு வசூல்
- 01 November 2026
Simran Stuns in a Gorgeous Red Silk Saree 😍❤️
- 21 October 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
