கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் அவர் வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டார்.
பரிசோதனை முடிவில் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
அதே போல் சச்சின் குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா
- Master Admin
- 27 March 2021
- (767)
தொடர்புடைய செய்திகள்
- 12 June 2024
- (298)
ஒரே நேரத்தில் 12 நடிகர்களுடன் உறவில் இரு...
- 06 July 2023
- (301)
ரோஜா இதழில் இத்தனை நன்மைகளா? இனி மருத்து...
- 07 July 2023
- (531)
பிறந்த குழந்தைக்கு முடி ரொம்ப கம்மியா இர...
யாழ் ஓசை செய்திகள்
விரைவில் மீண்டும் திறக்கப்படுகிறது நில்திய பொக்குண!
- 24 July 2026
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!!
- 24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
- 22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
- 21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
- 20 July 2026
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
