வங்கி கணக்குகளை ஹேக் செய்து, சுமார் 17 மில்லியன் ரூபாயை கொள்ளையடித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ். வவுனியாவைச் சேர்ந்த 29 வயதான இளைஞனை பொலிஸார் ​கைது செய்துள்ளனர்.