Jackson Sanjay With Friends Group : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தளபதி விஜய். சங்கீதா என்ற தன்னுடைய ரசிகையே திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஜாக்சன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளார்.

தளபதி விஜயின் மகன் போக்கிரி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். அதேபோல அவரது மகள் தெறி படத்தில் ஒரு வேடத்தில் நடித்திருப்பார்.

தற்போது விஜய்யின் மகன் பள்ளிப்படிப்பை முடித்து வெளிநாட்டில் சினிமாத்துறை சார்ந்த படிப்பை படித்து வருகிறார்.

மேலும் விரைவில் இவர் ஹீரோவாகவோ அல்லது இயக்குனராகவோ அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட குரூப் ஃபோட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்பாவைப் போலவே ஜாக்சன் சஞ்சயின் ஸ்மார்டாக சைலண்டாக இருப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.