உலகளாவிய ரீதியில் கொரோனா நோயாளர்கள் குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. 

இலங்கையின் 90 ஆயிரத்து 200 கொரோனா நோயாளர்களில் இதுவரை 86 ஆயிரத்து 759 பேர் குணமடைந்துள்ளார்கள். இது 96 தசம் 5-2 சதவீதமாகும். இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் இரண்டாம் மூன்றாம் இடங்களில் உள்ளன..