இலங்கையில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று இதுவரையில் 274 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 90,299 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
- Master Admin
- 22 March 2021
- (405)
தொடர்புடைய செய்திகள்
- 24 May 2026
- (75)
சனி ராசியில் ராகுவா? பணக்காரராகப்போகும்...
- 27 June 2026
- (67)
2026 இறுதிக்குள் இந்த 4 ராசிகளின் வாழ்க்...
- 28 August 2024
- (513)
ஆகஸ்ட் 28 பின் வாழ்வில் பெரிய மாற்றத்தை...
சினிமா செய்திகள்
SuperGirl திரை விமர்சனம்
- 27 June 2026
Con City திரை விமர்சனம்
- 26 June 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
- 20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
