தீர்க்கதரிசியான பாபா வங்கா 2026ம் ஆண்டிற்குள் சில ராசிகளின் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள் பற்றி கணித்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

 

பாபா வங்கா கணிப்பு

பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் உலகின் புகழ்பெற்ற தீர்க்கதரிசி பாபா வங்கா. இவரது பல கணிப்புக்கள் பலித்தவையாக இருக்கின்றது. இதனால் தான் ஜோதிடத்திலும் பாபா வங்காவை சார்ந்து சில கணிப்புக்கள் கணிக்கப்படுகின்றது.

பார்வை மாற்றுத்திறனாளியான இவர் உலகத்தில் நடக்க இருப்பதை முன்கூட்டியே கணித்து மிகவும் பிரபலமடைந்தவர்.

அந்த வகையில் இந்த 2026ம் ஆண்டு இறுதியில் சில ராசிகளின் வாழ்க்கை மாறும் என அவர் கணித்துள்ளதாக இணையத்தில் செய்தி பரவி உள்ளது. அந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.

2026 இறுதிக்குள் இந்த 4 ராசிகளின் வாழ்க்கையே மாறும்! நீங்க அந்த அதிர்ஷ்ட ராசியா? | Baba Vanga Prediction Zodiac Signs Change Life

ரிஷப ராசி

  • ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் கடைசி மாதங்களில் தொழில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும்.
  • நிதிநிலை மேம்படும், ஆரோக்கியமும் சாதகமாக இருக்கும்.
  • இருப்பினும் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது.

கடக ராசி

  • கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் கடைசி மாதங்கள் அதிர்ஷ்டமான காலமாக அமையும்.
  • கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்.
  • குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் அதிகரிக்கும்.
  • புதிய உறவு அல்லது வாழ்க்கையில் புதிய தொடக்கம் உருவாகலாம்.
  • தொழிலிலும் முக்கியமான முன்னேற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது.

துலாம் ராசி

  • துலாம் ராசிக்கு இந்த ஆண்டின் கடைசி மாதங்கள் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும்.
  • நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும்.
  • வேலை மாற்றம் அல்லது இடமாற்றம் சாதகமாக அமையும்.
  • நல்ல முதலீட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.
  • திடீர் பணவரவால் நிதிநிலை மேலும் வலுவடையும்.

மகர ராசி

  • மகரத்திற்கு இந்த ஆண்டின் கடைசி மாதங்கள் முக்கியமான முன்னேற்றங்களைத் தரும்.
  • நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
  • தொழில் வளர்ச்சி மற்றும் புதிய தொழில் தொடங்க சாதகமான காலம்.
  • முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
  • உடல்நலப் பிரச்சினைகளும் குறையும்.