அம்பாறையில் பரசூட் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு பரசூட் வீரர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக விமானப் படை தெரிவித்துள்ளது. 

சுமார் 8000 அடி உயரத்தில் இருந்து பரசூட் வீரர்கள் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக விமானப் படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.