இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது.
மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும் பொல்கஸ்ஓவிட பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் ஆடிகம பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேலும் மூன்று பேர் மரணம்
- Master Admin
- 17 March 2021
- (493)
தொடர்புடைய செய்திகள்
- 03 May 2023
- (318)
மின் கட்டண குறைப்பு - ஜனக ரத்நாயக்க வெளி...
- 10 March 2025
- (785)
இன்றுமுதல் ஆரம்பமாகும் நவபஞ்சம் யோகம் :...
- 18 February 2021
- (668)
அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்...
யாழ் ஓசை செய்திகள்
100 நாட்களைக் கடந்த செம்மணி மனித புதைகுழி அகழ்வு!
- 08 August 2026
LPL கிரிக்கெட் இறுதிப் போட்டியில் Jaffna Kings
- 08 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
- 08 August 2026
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
- 06 August 2026
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
- 04 August 2026
சினிமா செய்திகள்
யாஷ், நயன்தாரா நடிப்பில் "டாக்சிக்" தமிழ் ட்ரெய்லர்
- 08 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
