மேலும் 7 பேரின் சடலங்கள் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் மஜ்மா நகரில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 9 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் காணிகளை அண்மித்த இடங்களின் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்புடன் செயற்படுவதுடன், அனுமதி இல்லாதவர்கள் மற்றும் ஊடவியலாளர்கள் ஆகியோர் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 7 சடலங்கள் நல்லடக்கம்
- Master Admin
- 05 March 2021
- (516)
தொடர்புடைய செய்திகள்
- 24 December 2020
- (1043)
யாழில் சூட்சுமமான முறையில் இயங்கிய விபச்...
- 05 November 2025
- (98)
தீராத பணம் பிரச்சினையா? அப்போ இந்த விஷயங...
- 08 November 2025
- (79)
இந்த 3 ராசி பெண்கள் ஆடம்பரத்தை அனுபவிக்க...
யாழ் ஓசை செய்திகள்
யாசகம் பெற்ற பெண்ணை கொலை செய்த இளைஞன்
- 24 January 2026
சுற்றுலா பயணிகள் வருகையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!
- 24 January 2026
சினிமா செய்திகள்
மங்காத்தா ரீ ரிலீஸ்: முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?
- 24 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
