க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கொவிட் தொற்றுக்குள்ளான 55 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதுவித பிரச்சினையும் இன்றி நடைபெறுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தப் பரீட்சையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட 55 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். இவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
பரீட்சை மோசடிகளையும், குழறுபடிகளையும் தவிர்க்கும் வகையில் சகல பரீட்சை நிலையங்களையும் உள்ளடக்கும் வகையிலான விசேட மேற்பார்வை வேலைத்திட்டம் அமுலாவதாகவும் அவர் கூறினார்.
சாதாரண தரப் பரீட்சையில் கொவிட் தொற்றுக்குள்ளான 55 பரீட்சார்த்திகள்
- Master Admin
- 05 March 2021
- (779)
தொடர்புடைய செய்திகள்
- 05 February 2025
- (71)
சிவராத்திரிக்கு முன் பண மழையில் நனையப்போ...
- 07 April 2021
- (494)
வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம்...
- 16 December 2020
- (754)
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூவர் ப...
யாழ் ஓசை செய்திகள்
விடுதியில் நடந்த மூன்று கொலைகள்: மனுஷவின் நெருங்கிய சகா கைது
- 05 February 2025
உணவுப் பற்றாக்குறையால் பாதியில் நிறுத்தப்பட்ட திருமணம்
- 05 February 2025
மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
- 04 February 2025
நெல்லுக்கான உத்தரவாத விலை - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
- 04 February 2025
யாழ் பல்கலைக்கழகத்தில் வெடித்த போராட்டம் : இறக்கப்பட்டது தேசிய கொடி
- 04 February 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.