ஒடிஸாவில் இரண்டு பெண்களை ஒருவருக்கொருவர் தெரியாமல் திருமணம் செய்து வாழ்ந்த இளைஞரை உண்மை தெரிந்தவுடன் இருவரும் சேர்ந்து அ.டி.த்து உ.தைத்த காட்சி ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெமுலா பரசுராம். அவர் சொந்தமாக ஆ.ழ்.து.ளை கிணறுக்கு து.ளை.யிடும் வண்டி வைத்துள்ளார். இதனால் இவர் வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்கள் வீட்டுக்கு வர மு.டி.யாது என மனைவியிடம் கூறியுள்ளார்.
இது மனைவிக்கு சந்.தே.க.த்தை ஏற்படுத்தியது. பின்னர் பரசுராம் மூன்று மாதங்கள் க.ழி.த்து வீட்டுக்கு வந்துள்ளார். சிறிது நாட்கள் வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் மனைவி கேட்டார்.
அதற்கு பரசுராம் மீண்டும் வேலைக்குச் செல்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று தெரிவித்துள்ளார். இதனால் மனைவிக்கு மீ.ண்.டும் மீ.ண்.டும் ச.ந்.தே.க.ம் ஏற்பட்டது. இதையடுத்து வேலைக்குச் சென்ற போது கணவனை மனைவி பின்தொடர்ந்து சென்றார். அப்போது அவருக்கு ஒரு அ.தி.ர்.ச்சி கா.த்.திருந்தது.
தெலுங்கானா மாநிலத்திலுள்ள கம்மாரெட்டி பகுதியில் வேறு ஒரு பெண்ணுடன் பரசுராம் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. வேறு ஒரு பெண்ணுடன் பரசுராமை பார்த்த மனைவிக்கு ஆத்.தி.ர.ம் ஏற்பட்டு அ.டி.க்.க பா.ய்.ந்.தார். ஆனால் இரண்டாவது மனைவியோ அ.ழ.த் தொடங்கினார்.
அப்போதுதான் பரசுராமுக்கு திருமணம் ஆன வி.வ.காரம் இரண்டாவது மனைவிக்கு தெரியாது என்பது முதல் மனைவிக்கு தெரியவந்தது. பரசுராமுக்கு ஏற்கெனவே திருமணமானது தனக்கு தெரியாது என கூறி அவர் அ.ழு.து.ள்ளார். இதையடுத்து இரு மனைவிகளும் கை.கோ.ர்.த்.துக் கொண்டனர்.
அப்புறம் என்ன? கோவை சரளாவாக மாறி வெளுத்தெ.டு.த்தனர். பரசுராமை க.டு.மை.யாக தா.க்.கி.னர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் பரசுராமை போலீஸார் கை..து செய்தனர். போலீஸார் வரும் வரை இருவரும் சேர்ந்து பரசுராமை அ.டி.த்.துக் கொண்டிருந்தனர். இந்த சம்பவம் பெரும் ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தியுள்ளது.