இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில்., சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி., அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த விஷயத்தை பெரும்பாலான நடிகைகள் தங்கள் வசம் திரைப்படம் இல்லாத பட்சத்தில் இது போன்ற மோசமான புகைப்படங்களை வெளியிடுவதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து பேச்சுக்கள் எழுகிறது.

அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள்., சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும்., சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றுவதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது.

சினிமா நடிகைகள் என்றாலே தினந்தோறும் ஏதாவது ஒரு சர்ச்சை இருந்து கொண்டே இருக்கும். இப்போதெல்லாம் சமூக வலைதளத்தில் அவர்களை பற்றிய ஹாட்டான விசயங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. 

தற்போது ஹாட் டிரெண்ட்டில் இருப்பவர் இளம் நடிகை பிரணிதா சுபாஷ்.இந்நிலையில், கவர்ச்சியான நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்ட ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

தமிழில் உதயன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரணிதா சுபாஷ். இவர் தொடர்ந்து 2012ம் ஆண்டு வெளியான சகுனி படத்திலும் நடித்திருந்தார் . இவர் மாஸ் என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.