மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முதல் ஒவ்வொரு போஸ்டர் ரிலீஸ் மற்றும் டீசர் ரிலீஸ் என எல்லாவற்றிலும் நம்பர் 9 முக்கிய பங்காற்றி வருகிறது.
மாநாடு திரைப்படத்தில் அந்த எண் முக்கிய பங்காற்றும் என்றும் எதி.ர்.பா.ர்க்கப்படுகிறது.
நடிகர் சிம்பு தனது முன்னாள் கா.த.லி.யா.ன நயன்தாராவை மனதில் வைத்துக் கொண்டே இப்படி செய்கிறார் என்கிற விமர்சனங்களும் எ.ழு.ந்துள்ளன.
2006ம் ஆண்டு சிம்பு இயக்கி நடித்து வெளியான வல்லவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார் நயன்தாரா. அந்த சமயத்தில் தான் இருவருக்கும் இடையே கா.த.ல் மலர்ந்தது. லிப் லாக் புகைப்படங்கள் எல்லாம் வைரலானது. பின்னர் நயன்தாரா சிம்புவை பிரேக் அப் செய்து விட்டார்.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் க.ழி..த்து மீண்டும் சிம்புவையும் நயன்தாராவையும் இது நம்ம ஆளு படத்தில் ஜோடி சேர்த்து ந.டி.க்க வைத்திருந்தார் இயக்குநர் பாண்டிராஜ். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை கா.த.லி.க்.க.த் தொடங்கி விட்டார்.
பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் படத்தில் முன்னாள் காதலியாக நந்திதா ந.டி.த்து இருப்பார். அடுத்தவன் பொண்டாட்டியை பார்க்கிறது த.ப்.பு என பால சரவணன் சிம்புவை பார்த்து சொல்லும் போது, அடுத்தவன் காதலியை கல்யாணம் பண்றதும் த.ப்.புன்னு அவன் புருஷன் கிட்ட போய் சொல்லுடா என சிம்பு பேசிய வசனமும் ப.ர.ப.ர.ப்.பை கிளப்பியது.
மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அ.றிவிப்பு தொடர்ந்து இன்று 2:34 மணிக்கு வெளியான மாநாடு படத்தின் டீசர் வரை மு.ற்.றிலும் ‘நயன்’ மய.மாகவே இருப்பது கவனிக்க வைக்கிறது. மாநாடு படத்தில் 9ம் நம்பருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறதா? அல்லது சர்.ச்..சை.யை கிளப்பி எ.தி.ர்.பா.ர்.ப்பை ஏற்படுத்த படக்குழு தி.ட்.ட.மி.ட்டு செய்யும் ஸ்ட்ராட்டஜியா? என்பது தெரியவில்லை.
டெனட் படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் மாநாடு படத்தின் ரீவைண்ட் டீசரில் காலம் குறித்து சிம்பு பேசு.ம் வசனத்தைத் தொடர்ந்து அவரது கை காட்டும் இடத்திற்கு பின்னாடி இருக்கும் பிரம்மாண்ட கடிகாரத்தில் 9ம் நம்பரையும் காட்டி உள்ளனர். நயன் மீதுள்ள லவ்வா? 9ம் நம்பர் ராசியா? என்பதை சிம்பு தான் விளக்க வேண்டும்.