பகல் நிலவு சீரியல் நடிகர் அசீம் தனது மனைவியை வி.வா.க.ர.த்து செய்துள்ளதாக வெளியிட்டுள்ள பதிவு ஒட்டுமொத்த ரசிகர்களை அ.தி.ர்.ச்.சி.யி.ல் ஆழ்த்தியுள்ளது.
பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் பி.ர.ப.ல.மா.ன போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி நாராயணன். பகல் நிலவு போன்ற பல வெற்றி சீரியல்களில் அவர் நடித்துள்ளார்.
இவருக்கு ஜோடியாக நடித்த அசீம் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக செல்வதாக கூறப்பட்டது..
இதற்காக தனிமைப்படுத்தப்பட்டிருந்த அசீம், தனிப்பட்ட காரணத்தினால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லமுடியவில்லை மன்னித்துவிடுங்கள் என்று ர.சி.க.ர்.க.ளிடம் மன்னிப்பும் கேட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகர் அஸீம் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து இன்ஸ்டாகிராமில், “அனைவருக்கும் வணக்கம்! எங்கள் இரு தரப்பிலும் பரஸ்பர விருப்பத்தின் பேரில் நீதிமன்றத்தால் விவாகரத்து செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்! தயவுசெய்து எனது திருமண நிலை குறித்து எந்தவொரு தனிப்பட்ட கேள்விகளும் வேண்டாம்!” என பதிவிட்டு இருக்கிறார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களை சோ.க.த்.தி.ல் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கெனவே ஷிவானிக்கும், இவருக்கும் சீரியல் நடிக்கும் போது காதல் ஏற்பட்டதாக தகவல் ஒன்று பரவிய நிலையில் தற்போது இவர் அதிரடியாக விவாகரத்து செய்துள்ளதாக பதிவிட்ட கருத்து ரசிகர்கள் மத்தியில் ச.ந்.தே.க.த்.தி.னை ஏற்படுத்தியுள்ளது.