கொவிட்-19 இன் போது மாணவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க 120 பாடசாலைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் உதவிகளை வழங்கி வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
குறித்த அறிக்கை மேலே...
120 பாடசாலைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் உதவி
