அரசாங்கத்துக்கு சொந்தமான இலங்கை துறைமுக அதிகார சபையின் ஊடாக மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளுக்கு இணைய வழி ஊடாக கட்டணங்களைச் செலுத்த முடியும்.
இதற்காக 3 வழிமுறைகளை அதிகார சபை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைவாக துறைமுகத்தில் உள்ள தமது பொருட்களை வீடுகளில் அல்லது அலுவலகங்களில் இருந்தவாறே பெற்றுக்கொள்ள முடியும் என்று அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த வழிமுறையின் மூலம் மிக இலகுவாக தமது பொருட்களை பெற்றக்கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக அதிகார சபையின் தலைவல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.
எனவே பொது மக்கள் விரைவாக பொருட்களை துறைமுகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
துறைமுகத்தில் இருந்து பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் இணைய வழி மூலம்
- Master Admin
- 25 January 2021
- (510)
தொடர்புடைய செய்திகள்
- 25 April 2025
- (404)
இந்த கனவுகள் அடிக்கடி வருதா?அப்போ அதிர்ஷ...
- 16 March 2025
- (219)
முடிவெடுப்பதில் கோட்டைவிடும் ராசியினர் இ...
- 25 March 2025
- (318)
இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ச...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிய 09 இந்திய மீனவர்கள் கைது
- 04 October 2026
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
- 04 October 2026
சிவராசா அனோஜன் விவகாரம் : சவுதி செல்கிறது இலங்கை குழு
- 04 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Verity : திரை விமர்சனம்
- 03 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
