இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280 ஆக அதிகரித்துள்ளது.
கல்கிஸ்ஸ பகுதியை சேர்ந்த 69 வயது ஆண் ஒருவரும் மற்றும் ரனால பிரதேசத்தை சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு மேலும் இருவர் பலி
- Master Admin
- 23 January 2021
- (643)
தொடர்புடைய செய்திகள்
- 12 May 2023
- (439)
சடுதியாக குறைவடையும் தங்க விலை..! தங்கம்...
- 30 March 2025
- (432)
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல...
- 26 December 2024
- (215)
கேரளா பாணியில் நாவூரும் சுவையில் தேங்காய...
யாழ் ஓசை செய்திகள்
கொழும்பு port city யில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் கொலை
- 10 October 2026
அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு!
- 09 October 2026
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : பிரதமரின் அறிவிப்பு
- 09 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
