இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் விடுவிக்கப்படவுள்ளதுடன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்று மாலை முதல் விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள்,

காத்தான்குடி பொலிஸ் பிரிவு

* 165 காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு 3
* 165 ஏ, காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு மேற்கு
* 165 பீ, காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு கிழக்கு
* 166 காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு 2
* 166 ஏ, காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு வடக்கு
* 167 ஏ, காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு வடக்கு
* 167 பீ, காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு கிழக்கு
* 167 டி, புதிய காத்தான்குடி கிராம சேவகர் பிரிவு மேற்கு

பண்டாரகம / அட்டுலுகம

* 660 ஏ எபிடமுல்ல கிராம சேவகர் பிரிவு
* 659 பீ பமுணுமுல்ல கிராம சேவகர் பிரிவு

மொனராகல / படல்கும்புர

*அளுபொத கிராம சேவகர் பிரிவு

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசடி கிராம சேவகர் பிரிவு இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.