இலங்கையில் மேலும் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 51,329 ஆக அதிகரித்துள்ளது.
மீண்டும் 700 ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள்
- Master Admin
- 20 January 2021
- (487)
தொடர்புடைய செய்திகள்
- 24 January 2021
- (421)
கொரோனா தொற்றுக்கு உள்ளான சுகாதார அமைச்சர...
- 08 March 2025
- (190)
இந்த பொருட்களை திறந்து வைக்காதீங்க... தீ...
- 29 October 2025
- (718)
காலுக்கு கொலுசு போட்டால் இத்தனை நன்மைகள்...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
- 22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
- 20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- 19 June 2026
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
- 20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
