தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
இதன்பின் விஜய்யின் வேலாயுதம், சூர்யாவின் சிங்கம் 2, ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜூலியட் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
ஆனால் சில வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை ஹான்சிகாவிற்கு, மீண்டும் தமிழ் திரையுலகில் சில படங்களின் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.
சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை ஹன்சிகா, தற்போது தனது சகோதரருடன் மது பாட்டிலுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..