மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்து தரங்களையும் 2 வாரத்திற்குள் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை மறுதினம் நடத்தபட இருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சுகாதார பிரிவு கொவிட் தொற்று பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணி உள்ளிட்ட பல பிரிவின் பங்களிப்புடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் கூறினார்.
மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பான தீர்மானம்
- Master Admin
- 18 January 2021
- (775)
தொடர்புடைய செய்திகள்
- 18 January 2021
- (600)
இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் பாவனை கு...
- 06 September 2024
- (337)
இந்த தேதியில் பிறந்தவர்கள் தனிமை விரும்ப...
- 16 January 2021
- (470)
பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவர...
யாழ் ஓசை செய்திகள்
பாராளுமன்றின் முழுமையான கணக்கறிக்கை மாத இறுதியில்
- 29 April 2026
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
- 29 April 2026
ஐ.பி.எல்: பஞ்சாப்புக்கு முதல் தோல்வி
- 29 April 2026
சினிமா செய்திகள்
மணமகளே வா சீரியல் நடிகை ஹரிகா சாடுவின் அழகிய போட்டோஸ்
- 29 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
