கம்பஹா - மிரிஸ்வத்த பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர். பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நேற்று மதியம் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முகத்தை முழுவதுமாக மறைக்க கூடிய முக கவசம் மற்றும் கருப்பு ஆடை அணிந்து வந்த இருவர் நிதி நிறுவனத்தில் புகுந்து அங்கிருந்தவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கொள்ளை அருகில் இருந்த சிசிரிவி யில் பதிவாகி இருந்தது.
கொள்ளை சம்பவத்தின் CCTV காணொளி
- Master Admin
- 16 January 2021
- (601)
தொடர்புடைய செய்திகள்
- 15 January 2021
- (383)
நிவாரணக் காலம் இன்றுடன் நிறைவு
- 15 January 2021
- (834)
வட மாகாணத்தில் சுய தனிமைப்படுத்தும் நடவட...
- 16 January 2021
- (687)
கெசல்கமுவ ஓயாவிலிருந்து ஆண் ஒருவரின் சடல...
யாழ் ஓசை செய்திகள்
பாராளுமன்றின் முழுமையான கணக்கறிக்கை மாத இறுதியில்
- 29 April 2026
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
- 29 April 2026
ஐ.பி.எல்: பஞ்சாப்புக்கு முதல் தோல்வி
- 29 April 2026
சினிமா செய்திகள்
மணமகளே வா சீரியல் நடிகை ஹரிகா சாடுவின் அழகிய போட்டோஸ்
- 29 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
