பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலிகா மலாவிஜ் உள்ளிட்ட குழு நடத்திய விசாரணையின்போது இது தெரியவந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.