உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள காளை தேவர் தெருவை சேர்ந்தவர் வீரசிங்கம். இவர் உசிலம்பட்டி பஸ் நிலையத்தில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மகன் சுபாஷ்(வயது 15) .இவர் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். சுபாஷ் தன்னுடைய பெற்றோரிடம் செல்போன் வாங்கித் தருமாறு அடிக்கடி கேட்டு வந்துள்ளான். இதற்கு பெற்றோர்கள் தற்போது வாங்கி தர இயலாது, விரைவில் வாங்கி தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதில் மனவேதனை அடைந்த சுபாஷ் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை
- Master Admin
- 12 January 2021
- (653)
தொடர்புடைய செய்திகள்
- 12 January 2021
- (527)
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரம...
- 11 January 2021
- (599)
மேலும் 7 பேருக்கு கொரோனா
- 11 January 2021
- (532)
இன்று 2 ஆயிரம் பேருக்கு கொரோனா - 4 ஆயிரம...
யாழ் ஓசை செய்திகள்
தியாக தீபத்தின் நான்காம் நாள் நினைவேந்தல்
- 18 September 2026
இலங்கையில் வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி : வெளியான தகவல்
- 18 September 2026
லண்டன் - யாழ்ப்பாணம் இடையே நேரடி விமானசேவை : இங்கிலாந்து எம்.பி கோரிக்கை
- 18 September 2026
இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு
- 18 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 11 September 2026
சினிமா செய்திகள்
Resident Evil திரை விமர்சனம்
- 18 September 2026
தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம்
- 18 September 2026
8 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
- 18 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
- 17 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
