இலங்கையில் மேலும் 269 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்றைய தினத்தில் இதுவரை 521 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, திவுலப்பிட்டிய, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் பதிவாகியுள்ள கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 42,498 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் மேலும் 269 பேருக்கு கொரோனா
- Master Admin
- 06 January 2021
- (466)
தொடர்புடைய செய்திகள்
- 16 April 2025
- (362)
ஹோட்டல் டவல்களும் படுக்கை விரிப்புகளும்...
- 18 February 2021
- (526)
கடலில் காணாமல் போன 3 மீனவர்களில் ஒருவர்...
- 25 March 2021
- (580)
மனைவியை கொலை செய்து தீ மூட்டிய கணவன்- அட...
யாழ் ஓசை செய்திகள்
பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் மாற்றம் இல்லை
- 24 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
- 22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
- 20 June 2026
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
- 20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
