யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப்பொருளை விநியோகித்து வரும் முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவரை மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுழிபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய முச்சக்கர வண்டிச் சாரதியே யாழ்ப்பாணம் நகரில் வைத்து நேற்றையதினம் (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 2 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் பல இடங்களுக்கும் கஞ்சா போதைப்பொருளை விநியோகிப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை இன்றையதினம் (17) நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
முச்சக்கரவண்டியில் கஞ்சா விநியோகித்து வந்த நபர் கைது
- Master Admin
- 17 March 2021
- (999)
தொடர்புடைய செய்திகள்
- 17 October 2025
- (254)
உங்க வீட்டுல மணி பிளான்ட் இருக்கா? அப்போ...
- 28 February 2025
- (358)
27 ஆண்டுகளின் பின் உருவாகும் சனி நட்சத்த...
- 22 January 2025
- (379)
இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் கணவனுக்கு...
யாழ் ஓசை செய்திகள்
மாமனார் கொலை: மருமகன் தப்பியோட்டம்!
- 11 October 2026
சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!
- 11 October 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு இன்றும் பலத்த மழைக்கு எதிர்வுகூறல்!
- 11 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
