இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 93 வயதுடைய பெண் ஒருவரும், அடையாளம் காணப்படாத சுமார் 70 - 80 வயதுக்கிடைப்பட்ட மருதானை பொலிஸ் பிரிவில் இனங்காணப்பட்ட ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் மூன்று பேர் கொரோனாவுக்கு பலி!
- Master Admin
- 02 January 2021
- (857)
தொடர்புடைய செய்திகள்
- 27 December 2020
- (578)
சனி மட்டும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ப...
- 11 February 2026
- (105)
இந்த ராசியில் பிறந்தவரா? வெள்ளி நகை மறந்...
- 07 May 2021
- (495)
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 436 பேர்...
யாழ் ஓசை செய்திகள்
லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு!
- 04 October 2026
பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை!
- 04 October 2026
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிய 09 இந்திய மீனவர்கள் கைது
- 04 October 2026
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
- 04 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
