மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறுபவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் கடந்த வாரம் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.