திக்வெல்ல பகுதியின் யோனகபுர கிழக்கு மற்றும் யோனகபுர ​மேற்கு பகுதிகள் உடன் அமுலுக்கும் வரும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.