ஹோமாகம, மாகும்பு பகுதியில் பெண் ஒருவர் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இருவருக்கும் இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தினால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபரின் கழுத்தை வயர் ஒன்றினால் நெரித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பரணமுல்ல, தெய்யன்தர பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ள நபருடன் கள்ளத் தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண் ஒருவர் தாக்கியதில் நபர் ஒருவர் பலி
- Master Admin
- 24 December 2020
- (549)
தொடர்புடைய செய்திகள்
- 18 February 2021
- (554)
கடலில் காணாமல் போன 3 மீனவர்களில் ஒருவர்...
- 12 March 2021
- (480)
கடந்த 24 மணித்தியாலங்களில் காட்டு யானை த...
- 26 March 2025
- (306)
விசுவாசுவ தமிழ் புத்தாண்டில் அதிர்ஷ்டத்த...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிய 09 இந்திய மீனவர்கள் கைது
- 04 October 2026
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
- 04 October 2026
சிவராசா அனோஜன் விவகாரம் : சவுதி செல்கிறது இலங்கை குழு
- 04 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Verity : திரை விமர்சனம்
- 03 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
