இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாகவே இருக்கிறது.
இன்று புதிதாக 5,456 பேர் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 58,884 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,32,065 பேர் குணமடைந்துள்ளனர்.
