சிங்காரப்பேட்டை அருகே உள்ள சென்னூரை சேர்ந்த 16 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவருடைய உறவினர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இதில் போச்சம்பள்ளி தாலுகா சுண்டகாப்பட்டியை சேர்ந்த பிரபு (வயது 25) என்பவர் மாணவியை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பள்ளி மாணவி கடத்தல் - வாலிபர் மீது போலீசில் புகார்
- Master Admin
- 17 December 2020
- (528)
தொடர்புடைய செய்திகள்
- 17 December 2020
- (941)
அதிக மது கொடுக்காததால் திருமண விருந்தில்...
- 01 June 2020
- (695)
மராட்டியம், குஜராத்தை தாக்க இருக்கும் நி...
- 17 December 2020
- (807)
வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்த ஆசிரியர்...
யாழ் ஓசை செய்திகள்
பாடசாலை முற்றத்தில் காலைவேளை பாடிக்கொண்டிருந்த மாணவிக்கு நேர்ந்த துயரம்
- 19 September 2026
யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!
- 19 September 2026
காற்றில் பறக்கவிடப்பட்ட உத்தரவு! கீரிமலையில் குவியும் ஆபத்தான கழிவுகள்
- 19 September 2026
இன்று முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்
- 19 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Resident Evil திரை விமர்சனம்
- 18 September 2026
தி டார்க் ஹெவன்: திரை விமர்சனம்
- 18 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
- 17 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
