டெல்லி: சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை மேலும் ரூ.50 உயர்ந்துள்ளது. விலை உயர்வை அடுத்து சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710ஆக அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களுக்குள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.100 உயர்த்தியுள்ளது