கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்வாசிலாந்து பிரதமர் அம்புரோஸ் லாமினி உயிரிழந்தார். ஆப்பிரிக்க நாடான ஸ்வாசிலாந்து தற்போது எஸ்வாதினி என அழைக்கப்படுகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பிரதமர் அம்புரோஸ் தென்னாப்பிரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.