இலங்கையில் மேலும் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த அனைவரும் பேலிகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரையில் 755 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கமைய பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரையில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 28,502 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 755 பேருக்கு கொரோனா!
- Master Admin
- 12 December 2020
- (762)
தொடர்புடைய செய்திகள்
- 04 December 2020
- (1505)
பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள...
- 24 March 2024
- (327)
மே மாதத்தில் பிறந்தவங்க எப்படியெல்லாம் ந...
- 19 June 2025
- (223)
அதிர்ஷ்டத்தை பாக்கெட்டில் வைத்திருக்கும்...
யாழ் ஓசை செய்திகள்
செம்மணி மனித புதைகுழி: மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்!
- 15 August 2026
இலங்கை - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று
- 15 August 2026
சினிமா செய்திகள்
Awarapan 2: திரை விமர்சனம்
- 15 August 2026
வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி.. விமர்சனம்
- 15 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
- 12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
