இலங்கையில் மேலும் 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 762 கொவிட 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 27,747 ஆக அதிகரித்துள்ளது.
இன்று இதுவரையில் 762 கொவிட 19 தொற்றாளர்கள் பதிவு
- Master Admin
- 11 December 2020
- (487)
தொடர்புடைய செய்திகள்
- 24 February 2026
- (193)
ரேவதி நட்சத்திரத்தில் சனி - 146 நாட்களுக...
- 05 October 2026
- (118)
அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜ...
- 13 July 2020
- (630)
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்ப...
யாழ் ஓசை செய்திகள்
தரம் 07 மாணவன் மீது அதிபர் கொடூர தாக்குதல்
- 18 October 2026
போக்குவரத்து குற்றங்களை மீறும் சாரதிகளுக்கு இனி புள்ளிகள்!
- 18 October 2026
கொழும்புத் துறைமுகத்திற்கு புதிய அமெரிக்க தொழில்நுட்பம்
- 18 October 2026
சினிமா செய்திகள்
டிரோன்ஸ்: திரை விமர்சனம்
- 18 October 2026
Street Flighter திரை விமர்சனம்
- 17 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
- 18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
